Sunday 2 June 2013


 தமிழ்.களம் Thamil.Kalam's photo.
உலகிலேய மிகப்பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரிய கோவிலைக் கட்டிய மன்னன். உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவருடைய புகழை இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியைப் பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைப்புறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!

இந்த பெரியவரை பாராட்டித்தான் ஆகணும்! தமிழக அரசு இதை கொஞ்சம் அக்கறையுடன் பார்த்தால் பரவாயில்லை!

இதை கொஞ்சம் பகிர்ந்து(share) விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நண்பர்களே!
உலகிலேய மிகப்பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடம...See More

No comments:

Post a Comment