CCE



Showing posts with label CCEShow all posts

தொடர் மற்றும் முழு மதிப்பீட்டு (சி.சி.இ) முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

2012 - 2013 தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கல்வி இணை செயல்பாடுகள் ஆசிரியர் கையேடு - தொடக்கநிலை 1 முதல் 5 வகுப்புக்குரியது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான ஒன்று முதல் ஐந்து வகுப்பு உடற்கல்வி பாடத்திற்கான ஆசிரியர் கையேடு

CCE - CO - SCHOLASTIC & SCHOOL ACTIVITIES MODULE FOR PRAYER, LIFE SKILL, YOGA & MEDITATION, PHYSICAL EDN FOR PRIMARY CRC & UPPER PRIMARY CRC CLASS I TO VIII

RTE பயிற்சியில் கலந்து கொள்ளாத மேல்நிலை / உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் - RTE பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு செப்டம்பர் 2வது வாரத்தில் மீளப் பயிற்சி அளிக்க உத்தரவு.

CCE பயிற்சியில் கலந்து கொள்ளாத மேல்நிலை / உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் - 28.05.2012 முதல் 31.05.2012 வரை நடைபெற்ற CCE பயிற்சியில் கலந்து கொள்ளாத -வர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் மீளப் பயிற்சி அளிக்க உத்தரவு.

தொடக்கப் பள்ளிகளை முதல் காலாண்டு (FIRST QUARTER) தேர்ச்சி நிலையை பள்ளிவாரியாக முழுமையாக மதிப்பீடு செய்ய படிவங்கள் வெளியீடு

CCE FORMS - EVALUATION ON THE ACADEMIC ACHIEVEMENT OF PRIMARY CHILDREN (Ist QUARTER) - AUGUST 2012 - 2013 - FORMS
CLASS ROOM OBSERVATION SCHEDULE...

CCE - VI TO VIII STD MODULE FOR ALL SUBJECTS

பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்பு மையப் பயிற்சி கட்டகம் - முதல் பருவம் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு உரியது!!! 
VI STD MODULE FOR ALL SUBJECTS

No comments:

Post a Comment