Monday, 10 February 2014

விரிவுரையாளர் நியமனத் தேர்வு: பல்கலை.,யின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பல்கலை விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான "செட்" தேர்வில் யு.ஜி.சி., முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து பாரதியார் பல்கலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment