Wednesday 22 May 2013


சித்தர்கள் இராச்சியம் 
மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்ற தகவல்களை பார்த்தோம். அவை யாவும் அலோபதி மருத்துவ முறை முன் வைக்கும் தெளிவுகள் மற்றும் தீர்வுகள். அலோபதி மருத்துவமுறை என்பது கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நவீனத்துவம் பெற்றது. அலோபதி மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் சித்தர்களின் மருத்துவம் காலத்தால் மிகவும் பழமையானது, ஏன் பல வகையில் சிறப்பானதும் கூட. இனி வரும் நாட்களில் இந்த நோய் குறித்த சித்தர் பெருமக்களின் தெளிவுகளையும் தீர்வுகளையும் இங்கே பார்க்க இருக்கிறோம்.

பல்வேறு சித்தர் பெருமக்களின் நூல்களின் வழியே மூல நோய் குறித்த குறிப்புகளை நாம் அறியக் கூடியதாயிருக்கிறது. இந்த தகவல்கள் யாவும் குருமுகமாய் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தரப்பட்டவை. அந்த வகையில் இந்த மூலநோய் பற்றிய தெளிவுகள் யாரிடம் இருந்து யாருக்கெல்லாம் கிடைத்தது என்கிற ஆச்சர்யமான வரலாற்றுத் தகவல் ஒன்றினை இங்கே பகிர விரும்புகிறேன்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2013/01/01.html

.
மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்...See More

No comments:

Post a Comment