Monday 27 May 2013



Special Newsமழை ஏமாத்திடுச்சே... இந்த வருஷமும் தண்ணிக்கு "அல்லோல' படணுமே...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், நாம் கூறுவது வழக்கம். வராத மழைக்கு கவலைப்படுவதில் உண்மை இருக்கிறது. அதே நேரத்தில், மழை கொட்டும் போது, அதை சேமிக்காமல், வீணடிக்கும் நம் செயலை, என்னவென்று சொல்வது."கடவுள், இயற்கை, அரசு, அதிகாரிகள்,' என, ஒருவர் விடாமல் ...


15hrs : 47mins ago
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) உள்ள மெட்ரோ ரயில் பிரிவுக்கு இந்தாண்டு மீண்டும் நீட்டிப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கான ... Comments (2)



மணி செய்தி
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper
புதுடில்லி: கிரிக்கெட் பெட்டிங்கில் சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனின் ...
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper
புதுடில்லி: ""கடந்த, 1990ம் ஆண்டு, முதல் முறையாக, "மேட்ச் பிக்சிங்' சூதாட்ட விவகாரம் எழுந்தது. அதன்பிறகு, 23 ஆண்டுகளாக, இது பற்றி தொடர்ந்துபேசிவருகிறோமே தவிர, எந்த ...
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

கோல்கட்டா:""பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது தொடர்பாக, மூன்று நபர் அடங்கிய கமிஷன் விசாரணை நடத்தும்,'' என, ...
மேலும் படிக்க...

tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

சென்னை:ஐ.பி.எல்., சென்னை அணியின் கவுரவ உறுப்பினரான, குருநாத் மெய்யப்பன் வீட்டில், மும்பை போலீசார் நேற்று அதிரடிசோதனை நடத்தினர். குருநாத் பயன்படுத்திய குறிப்புகள் ...
மேலும் படிக்க...
tamil news, tamil news paper, tamil news paper, tamil daily newspaper, tamil daily, Tamil News Papper

திட்ட பெயரை அடிக்கடி மாற்றியதால் சிக்கல் வருவாய் துறையில் ரூ.2.12 கோடி வீண் செலவுவேளாண் தொழிலாளர் சமூக பாதுகாப்புத் திட்ட பெயரை, அடிக்கடி மாற்றியதாலும், படிவங்களை ...
மேலும் படிக்க...


News
திருப்பதி:திருமலை ஏழுமலையானின் பிரசாதமான லட்டு தரத்தைமேலும்மேம்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஏழுமலையானின் முக்கிய ...

புடமிடுதல் - ஓர் அறிமுகம்...


புடமிடுதல் - ஓர் அறிமுகம்...!

இரசமணி தயாரித்தல், ரசவாதம், மருந்து தயாரிப்பு போன்றவைகளில் புடமிடுதல் அவசியமாகும்.

புடம் இட வேண்டிய் பொருளை நேரடியாக தீயில் காட்டாமல், இன்னொரு பொருளின் உள் வைத்தோ, அல்லது சீலை மண் வைத்து காய வைத்து அதனைச் சுற்றி வரட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டி அப்பொருளை சுட்டெடுப்பதே புடமிடுதல் ஆகும்.
...See More
புடமிடுதல் - ஓர் அறிமுகம்...!

இரசமணி தயாரித்தல், ரசவாதம், மருந்து தயாரிப்பு போன்றவைகளில் புடமிடுதல் அவசியமாகும்.

புடம் இட வேண்டிய் பொருளை நேரடியாக தீயில் காட்டாமல், இன்னொரு பொருளின் உள் வைத்தோ, அல்லது சீலை மண் வைத்து காய வைத்து அதனைச் சுற்றி வரட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டி அப்பொருளை சுட்டெடுப்பதே புடமிடுதல் ஆகும்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2010/04/blog-post_25.html

.

அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.

பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்

பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான குளறுபடியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வில் தகுதி இருந்தும் இடமாறுதல் வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சட்ட ரீதியாக பெற முடிவு

ஆன்லைன் மூலம் நடந்த கலந்தாய் வில் தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் பல ஆசிரியர்கள் இட மாறுதல் பெறும் வாய்ப்பை இழந்தனர். இதனால் சட்டப்படி உரிமையை பெற ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை

2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.

பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை

1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்க கல்வித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்

மாண்புமிகு தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை


முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு.


மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும், கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும்

ஆசிரியர் பயிற்சி: மே 27 முதல் விண்ணப்பம் வினியோகம்

"ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு, நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2விற்கு பின், உயர்கல்வியில், மருத்துவ படிப்பே, மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. ஆனால், பொறியியல் படிப்பை ஒப்பிடும்போது, மருத்துவ படிப்பிற்கு, கல்லூரிகளில் இடம் கிடைப்பதில், ஆண்டுதோறும், மாணவர்கள் மத்தியில், கடும் போட்டி நிலவி வருகிறது.

மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கல்வி அலுவலக நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு: ஆண், பெண் சம விகிதத்தில் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று வழங்கல்

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது.

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா?

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

"சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர்க்க வேண்டியதில்லை" - கேரள உயர்நீதிமன்றம்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி வந்தது. 2009ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ.யில் படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவிலும், வாரியம் அளவிலும் தேர்வு

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.