Tuesday 30 April 2013

காலம் மாறிப் போச்சு!

'பெரும்பாலும் பெண் சிங்கங்கள்தான் வேட்டையாடும். அப்படி அவை வேட்டையாடிக் கொண்டுவரும் உணவை, ஆண் சிங்கங்கள் இருந்த இடத்திலேயே சாப்பிடும்.'

இதுதான் உயிரியல் வல்லுனர்கள் இவ்வளவு காலமாக சொல்லிக்கொண்டு இருந்த விஷயம். ஆனால், ஆப்பிரிக்காவின் சவானாக் காடுகளில் ஆண் சிங்கங்களே அதிகமாக வேட்டையாடுகின்றன என்பதை சமீபத்திய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். இங்கே, காடுகளில் மறைந்து இருந்து இரையைத் தாக்குவதில் ஆண் சிங்கன்க்கள் கில்லாடிகளாக இருக்கின்றனவாம்.
...See More

பின்னே, எவ்வளவு நாளைக்குத்தான் சோம்பேறியாவே இருக்க முடியும். 'நோ ஓசி சாப்பாடு' எனப் பெண் சிங்கங்கள் சொல்லியிருக்கும். 

- அ.நிதின், 
சின்மயா வித்யாலயா,
சென்னை.

No comments:

Post a Comment