Sunday 19 May 2013

14hrs : 40mins ago
பிளஸ் 2 முடித்த, ஏழு லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில், புதிதாக சேர்க்க, கல்லூரிகளிலேயே விண்ணப்பம் வழங்குமாறு, தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ... Comments
General Newsஅழிந்து வரும் "காங்கேயம்' இன காளைகள் ; விவசாயிகளுக்கு யூ.டி.ஆர்.சி., யோசனை
ஈரோடு: உழைப்புக்கு பெயர் போன காங்கேயம் இன காளைகளை, போற்றி பாதுகாக்க, விவசாயிகளுக்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், (யூ.டி.ஆர்.சி.,) பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது. காங்கேயம் என்றாலே, "காங்கேயம்' இனக்காளைகள்தான் கண் முன் வரும். கொங்கு மண்ணில், முற்காலத்தில் இவ்வின ...மேலும் படிக்க
Pesum Padam

புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது: பி.சி.சி.ஐ., 
2hrs : 32mins ago
Top news
சென்னை: புக்கிகளை பி.சி.சி.ஐ., அமைப்பால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய பி.சி.சி.ஐ., தலைவர் ஸ்ரீனிவாசன், ஸ்பாட் பிக்சிங் குறித்து ...
Comments (9)

16hrs : 40mins ago
பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது. பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் ...
Comments (4)

அரசு நிர்வாகம்!

அரசு நிர்வாகம்!

நமது அரசு நிர்வாகத்தில் சில விஷயங்கள் எவ்வளவு தாமதமாக நடக்கிறது என்பதற்கு இந்தத் தகவலைப் படிங்க...

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக இருந்தார். அவருக்கான சுருட்டு செய்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து புகையிலை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென தனியாகப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து, இந்தியா சுதந்திரமும் அடைந்து, வின்ஸ்டன் சர்ச்சில் 1965-ல் இறந்த பிறகும், துணை ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் அந்தப் படிவங்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன. 1972-ல் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை எடுத்தபோதுதான் சுருட்டுக்கான படிவம் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.
...See More

- செ.தீபக்ராஜா,
தே பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, 
தேவகோட்டை

உன்மை

Agree??
tamilkey

கவிதை

True Lines
True Lines

உணவு - சுவையும் அதன் குணமும்!

சித்தர்கள் இராச்சியம் 
உணவு - சுவையும் அதன் குணமும்!

உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என ஆறு வகையான சுவைகளை வரையறுத்திருக்கின்றனர். இன்றும் கூட அறுசுவை உணவு என்கிற பதம் நம் புழக்கத்தில் இருந்து வருகிறது. முழுமையான சரிவிகித உணவை அறுசுவை உணவு என்பதாகவும் வலியுறுத்தினர். இன்று நம்முடைய அன்றாட உணவில் இந்த ஆறு சுவைகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி, சுவையின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகவே கருதலாம். நமது உணவில் இந்த சுவைகள் சரியான விகிதங்களில் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு சுவை மட்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அது உடலில்..........

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/03/blog-post_05.html

.
உணவு - சுவையும் அதன் குணமும்!

உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்...See More

useful info....share it

useful info....share it
useful info....share it

பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

சித்தர்கள் இராச்சியம் 
பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அனுபவித்திருக்கக் கூடும். பேன்கள் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக கொள்ளும் இந்த பேன்கள், மிக வேகமாய் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. இவற்றை அழிக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் கூட முழுவதுமாய் அழிப்பது கொஞ்சம் சிரமமான ஒன்று.

இத்தகைய பேன் தொல்லையை எளிதில் முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முறையை புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்திய சாரம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2011/10/blog-post_28.html

.
பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அ...See More

SHARE THIS USEFUL INFORMATION.............

6 Air Purifying house plants

1. Bamboo Palm: It removes formaldahyde and is also said to act as a natural humidifie...See More

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

பொறியியல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 21ல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர, பொதுக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பல்கலையில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான படிப்புகளில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

புத்தகம் விலை உயர்வு

கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தகவல்

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை

2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து, புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
22.05.2013 காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)

த.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.

த.தொ.க.சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து AEEO / AAEEO பணி மாறுதல் கலந்தாய்வு 25.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது. வரிசை எண். 1 முதல் 250 வரை உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

த.தொ.க.சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு 24.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத் தில் நடைபெறுகிறது.

த.மே.க.பணி - சுழற்சி பட்டியல் - 01.01.2013 அன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவிக்கு (ஊட்டு பதவிகளிலிருந்து) தகுதி வாய்ந்த அரசு உயர் நிலைப் பள்ளி த.ஆ, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உ.இ நிலை-1 சுழற்சி பட்டியல் வெளியீடு.

பள்ளிக்கல்வித்துறை திடீர் நிபந்தனைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற முடியும். இதனடிப்படையில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவரின் பெயர், மீண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலிலும் இடம் பெறும்.

Friday 17 May 2013

சித்தர்கள் இராச்சியம் shared சித்தர்கள் இராச்சியம்'s photo.
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அறிவது அவசியம். இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மூச்சுக் கலையின் அறிவியலை, அதன் நுட்பத்தை உணர முடியும்.

மூக்கின் வழியே உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள சிறு துகள்கள் மூக்கின் உட்புறம் இருக்கும் நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப்படுகிறது. இந்த நிலையில் மூக்கினுள் இருக்கும் திசுக்கள் காற்றை வெதுவெதுப்பாக்கி குரல்வளை எனும் குழாய் பகுதிக்கு அனுப்புகிறது. 

குரல்வளையின் ஊடே செல்லும் காற்று கீழிறங்கி மூச்சுக் குழாய்களுக்குள் செல்கிறது. இந்த மூச்சுக் குழாய்கள் ஆறுகள் பிரிவதைப் போல பல்லாயிரம், பல லட்சம் கிளை குழாய்களாய் பிரிந்து நுரையீரலுக்குள் செல்கிறது.

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2012/04/blog-post_03.html

.
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது எ...See More

The art of painting's photo.

Current events

  • மே 24 (வெ) வைகாசி விசாகம்
  • மே 28 (செ) அக்னி நட்சத்திரம் முடிவு (இ.8.10)
  • ஜூலை 10 (பு) ரமலான் நோன்பு ஆரம்பம்
  • ஜூலை (செ) 14 ஆனி உத்திரம்
  • ஜூலை 22 (தி) ஆடித்தபசு
  • ஆகஸ்ட் 3 (ச) ஆடிப்பெருக்கு

14hrs : 52mins ago
திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் ... Comments (9)