Friday, 15 March 2013

சுமையைக் குறைக்கும் சுட்டி விஞ்ஞானி!

'நான் விவசாயிகளின் நண்பன்’ என்பதுபோல் சூரிய ஒளியில் இயங்கும் பூச்சிமருந்துத் தெளிப்பானை உருவாக்கி உள்ளார், முகேஷ் நாராயணன்.

காரைக்காலில் உள்ள, கீழகாசகுடியில் ஆத்மாலயா பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார் முகேஷ் நாராயணன். இவர், தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்றவர்.
...See More

”என் தந்தை லஷ்மி நாராயணன் ஒரு விவசாயி. அவருக்கு முதுகுவலி  பழகிப்போன ஒன்றாகிவிட்டது. என் தந்தையைப்போல் முதுகுவலியுடன் அதிக எடை உள்ள மருந்துத் தெளிப்பானை சுமக்கும் விவசாயிகளை நினைத்து வருந்தியபோது உதயமானதுதான் இந்தக்  கண்டுபிடிப்பு.'' என்கிறார் முகேஷ்.

இந்த மருந்துத் தெளிப்பான் மற்ற அனைத்துத் தெளிப்பான்களையும்விட விலை மற்றும் எடை குறைவாக இருக்கிறது.

முழுமையாக படிக்க http://bit.ly/Yfy5sA

No comments:

Post a Comment