Tuesday 24 March 2015

இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பணி.

            இரயில்வே பணியாளர் செல்லின் தென் மேற்கு ரயில்வேயின் ஹூப்ளியில் காலியாக உள்ள 60 டிக்கெட் பரிசோதகர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்

பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :

தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 

ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?

               அடுத்தடுத்து, அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என, தெரிகிறது. 
 

ள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்

            முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர். 

Monday 23 March 2015

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர்

          பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு ஆணையிட்டு அனுப்பியு ள்ள செயல் முறைகள்

NPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published

TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published >4 Edu.Dept-Deputy Inspectors Test- Paper-I >119 Edu.Dept-Dy.Inspector Test-Educational-Statistics

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழகஅரசு முடிவு

அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு; மூன்றே மாதங்களில் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை அனுமதிக்காததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் அரசு பள்ளியில், கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டுஷீலா அனுமதிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கோடை விடுமுறை துவக்கம்; பணிகள் விரைந்து துவங்குமா?

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. அதனால், பிரதான பகுதிகளில் ஓரளவுக்கு நெரிசல் குறைந்துள்ளது.

Friday 20 March 2015


DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012



DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

Dated : 12-03-2015

Member Secretary

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.

தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும்

கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்

பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம்.

உதவியாளர் பணிநியமன கலந்தாய்வு மார்ச் 21ம் தேதி நடக்கிறது: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2- ஏ தேர்வு மூலம் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது.

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை.


தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி முதலே விடுமுறை. கட்டாயம் 220 நாட்கள் பள்ளி வேலை நாள் ஆகும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும்.

Friday 13 March 2015

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.
‪#‎பல்‬ தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல ‪#‎பிரஷ்‬ முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு ‪#‎பட்டாணி‬ அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, தேய்க்க வேண்டும்.
ஆனால் பலரும் பிரஷ...
See More

Tuesday 10 March 2015

குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

குரூப் - 2 தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், குரூப் - 2 பதவிக்கான, மெயின் தேர்வு நடந்தது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sunday 8 March 2015

Download free English grammar Book  CLICK HERE 

Copy and WIN : http://bit.ly/copynwin

உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் மார்ச் 9 கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது

CAUSELIST FOR Monday 9th March 2015

Court No. 7 HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA HON'BLE MR. JUSTICE SHIVA KIRTI SINGH.


Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates 68. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS. Vs. THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA MR. SUMIT KUMAR WITH SLP(C) No. 29353/2014 K CHANDRASEKARAN AND ORS Vs.

Saturday 7 March 2015

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்


ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர்.