Thursday 29 May 2014

பி.எட். விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட். (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிட விவரம் கோருதல்; வரலாறு - 2002-03, 2010-11, வணிகவியல் - 2010-11, புவியியல் - 2003-04, அரசியல் அறிவியல் - 2003-04, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 31.12.2013வரை விவரம் கோரி உத்தரவு

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday 15 May 2014

DOWNLOAD ENTRANCE EXAM APPLICATION FOR M.ED IN BHARATHIYAR UNIVERSITY (DISTANCE EDUCATION)

BT TO HIGH SCHOOL HM PANEL

குறைவான தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு கடும் கண்டனம்

தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை: மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்கடந்த 2003ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளதுஇந்த ஆண்டிற்கு பிறகுபணியில்சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள்மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு

Wednesday 14 May 2014

மதுரையில் பிளஸ் 2 தேர்ச்சி குறைவு ஏன்; தலைமையாசிரியர்கள் விளக்கத்தால் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில்பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாகஅனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில் விளக்கம்கேட்கப்பட்டதுமாவட்டத்தில்பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் இந்தாண்டு92.34 சதவீதம்இதுகடந்தாண்டை விட 1.43 சதவீதம் குறைவு.மேலும்மாநில
அளவில் 8வது இடத்தில் இருந்த மதுரைஇந்தாண்டு 16வது இடத்திற்கு

பிளஸ் 2 மறுகூட்டலில் மார்க் குறைந்தால்...

விருதுநகர்:'பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில்மதிப்பெண்குறைந்தாலும்மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்என,அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுகள் துறை இயக்குனர்தேவராஜன் உத்தரவு விபரம்:பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில்,

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர்-என்ன செய்ய வேண்டும் ?

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச்சான்றிதழையோ தொலைத்த மாணவர்டூப்ளிகேட் சான்றிதழுக்குவிண்ணப்பித்து அது கிடைக்கும்வரைசி.சி.எம்எனப்படும் சான்றிட்ட

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாணவரின் அத்துமீறல்; பள்ளி அதிர்ச்சி!

''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார்

Wednesday 7 May 2014

TET சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாதிரி படிவம்..

விண்ணப்ப படிவத்தில் பூர்த்திசெய்யப்பட வேண்டியவை பற்றிய மாதிரி... படங்களுடன். படங்களை முழுமையாக பார்க்க படத்தின்

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்குதாய்மொழி அல்லது வட்டாரமொழியில் தான் கற்பிக்க வேண்டும் எனமாநில அரசுகள்

டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

மத்திய அரசு பாடத் திட்டத்தின்படிபள்ளித் தேர்வுகளைநாடெங்கிலும்,ஒரே மாதிரியாகசி.பி.எஸ்.., நிறுவனம் நடத்துகிறதுஇந்தஆண்டுக்கானபிளஸ் 2 தேர்வுகள்மார்ச் 1ல் துவங்கிஏப்ரல், 17ல்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணை வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி..,), கீழ்மாணவர்சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையைமெட்ரிக் கல்விஇயக்குனரகம் வெளியிட்டு உள்ளதுமே, 29 தேதிக்குள்ஆர்.டி..,சேர்க்கை பணிகள் முடியும் வகையில்அட்டவணை தயாரிக்கப்பட்டுஉள்ளது.

ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி?

நல நிதி திட்டத்தைப் போலவேஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கானகாப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிஓர் அரசாணை வெளியிட்டதுஅந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4ஆண்டுக்கு ஒருமுறை

ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் சம்மதம்

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்கதனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனஏழை மாணவர்களைசேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த விவகாரம் தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ

அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக 5 லட்சம் பணிகள்!

அடுத்த 2 ஆண்டுகளில், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள், இந்தியாவில் உருவாக்கப்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Monday 5 May 2014

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்விவகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவைசெயல்படுத்த உடுமலைகுடிமங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர

7TH CPC – LAST DATE FOR SUBMISSION OF MEMORANDUM FIXED AS 30TH JUNE 2014

LETTER FROM PAY COMMISSION TO SECRETARY GENERAL, NFPE

                   

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும்ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றனஆனால் பொதுவாகஎல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே

உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா?

உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அடையாள அட்டையை பெற Pls Click Here

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்" என பெரம்பலூர் சி.இ.ஓ., மகாலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: "ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மே 1ம் தேதி பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, இலவச பாஸ் விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

பொது வைப்பு நிதி (GPF) சந்தாதார்களின் கவனத்திற்கு

பொது வைப்பு நிதி (GPF) சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில் தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள் http://www.agae.tn.nic.in/onlinegpf/
என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும்.