Wednesday 7 May 2014

TET சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாதிரி படிவம்..

விண்ணப்ப படிவத்தில் பூர்த்திசெய்யப்பட வேண்டியவை பற்றிய மாதிரி... படங்களுடன். படங்களை முழுமையாக பார்க்க படத்தின்

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்குதாய்மொழி அல்லது வட்டாரமொழியில் தான் கற்பிக்க வேண்டும் எனமாநில அரசுகள்

டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

மத்திய அரசு பாடத் திட்டத்தின்படிபள்ளித் தேர்வுகளைநாடெங்கிலும்,ஒரே மாதிரியாகசி.பி.எஸ்.., நிறுவனம் நடத்துகிறதுஇந்தஆண்டுக்கானபிளஸ் 2 தேர்வுகள்மார்ச் 1ல் துவங்கிஏப்ரல், 17ல்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணை வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி..,), கீழ்மாணவர்சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையைமெட்ரிக் கல்விஇயக்குனரகம் வெளியிட்டு உள்ளதுமே, 29 தேதிக்குள்ஆர்.டி..,சேர்க்கை பணிகள் முடியும் வகையில்அட்டவணை தயாரிக்கப்பட்டுஉள்ளது.

ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி?

நல நிதி திட்டத்தைப் போலவேஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கானகாப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிஓர் அரசாணை வெளியிட்டதுஅந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4ஆண்டுக்கு ஒருமுறை

ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் சம்மதம்

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்கதனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனஏழை மாணவர்களைசேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த விவகாரம் தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ

அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக 5 லட்சம் பணிகள்!

அடுத்த 2 ஆண்டுகளில், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள், இந்தியாவில் உருவாக்கப்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Monday 5 May 2014

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்விவகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவைசெயல்படுத்த உடுமலைகுடிமங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர

7TH CPC – LAST DATE FOR SUBMISSION OF MEMORANDUM FIXED AS 30TH JUNE 2014

LETTER FROM PAY COMMISSION TO SECRETARY GENERAL, NFPE

                   

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும்ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றனஆனால் பொதுவாகஎல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே

உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா?

உங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அடையாள அட்டையை பெற Pls Click Here

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்" என பெரம்பலூர் சி.இ.ஓ., மகாலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: "ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மே 1ம் தேதி பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, இலவச பாஸ் விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

பொது வைப்பு நிதி (GPF) சந்தாதார்களின் கவனத்திற்கு

பொது வைப்பு நிதி (GPF) சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில் தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள் http://www.agae.tn.nic.in/onlinegpf/
என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும்.

570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TET NEW WEIGHTAGE CALCULATOR

DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு தேர்ச்சிமதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாககுறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும்

Thursday 13 March 2014

Tuesday 11 March 2014

தொடக்கக் கல்வி - தொ.ப.ஆ.கூ மற்றும் டிட்டோஜாக் சார்பில் 7அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி முறையே 26.2.14 மற்றும் 06.03.2014 ஆகிய நாட்களில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெற உத்தரவு

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்: மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி முடிகிறது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு

மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் 26ல் இருந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துவங்குகிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பது காவல்துறை ஆராயச்சி மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை நடந்த போராட்டங்களில் 2720 போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்துள்ளது எனும் போது அவர்களின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது உண்மை. காரணம்....

Monday 10 March 2014

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்?

அதிமுக வேட்பாளர் பட்டியலில் சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்ற செய்திகள் வருவதால் முதல்வர் பிரச்சாரம் முடியாத தொகுதிகளின் வேட்பாளர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ்

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள்.

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தகவல் மேலாண்மை திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.