மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது -ஆண்டுகளுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வித்துறை
தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நீலகிரிமலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் மலைத் தொடர்ச்சி இதுதான்.