Thursday 4 May 2017

TET-ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற நிர்பந்திக்க கூடாது -சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

மார்ச்2017 நடப்பு நிகழ்வுகள் வினாவங்கி TNPSC NANBARGAL PARAMAKUDI

ஒவ்வொரு மாதமும் நடப்பு நிகழ்வுகள் வினா வங்கி வெளியிடப்படும் அதை கொண்டு தேர்வு எழுதுங்கள்   பிறகு நாங்கள் விடைகளை நமது வலைதளங்களில் வெளியிடுவோம் நன்றி நிறைகுறைகளை கருத்துப்பெட்டியில் கூறுங்கள்

TET Exam - அடுத்தது என்ன?

 அடுத்தது என்ன?
_ பிரதீப் ப.ஆ.

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயங்குவதோடு பல சலுகைகளை தற்ப்போது அளித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே குறைதானா??

'ஜெனரிக்' மருந்து கடைகள் திறப்பதில் ஆர்வம் அதிகரிப்பு

தமிழகத்தில், 'ஜெனரிக்' மருந்து கடைகள் திறக்க, அரசு பெரிதாக அக்கறை காட்டாத போதும், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஆங்காங்கே, ஜெனரிக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளான நேற்று, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 

No comments:

Post a Comment