Thursday, 18 August 2016
Wednesday, 17 August 2016
8822 வங்கி அதிகாரி பணி - ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிபோன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்றநிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
நாவல்பழத்தின் 10 நற்பயன்கள் !!

*நாவல்பழத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடுவதால்எலும்புகள் பலமாகும்.
*வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் நாவல்பழத்தில்நிறைந்துள்ளது.
'நீட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு : நான்கு லட்சம் பேர் தேர்ச்சி
மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sunday, 14 August 2016
புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.
பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
TNPSC:நூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
The Written Examination for the post of Librarian and Assistant Librarian for 29 vacanciesrelating to in various services was held on 01.08.2015 FN & AN and 02.08.2015 FN. 2352 candidates (Degree Standard-1069, Diploma Standard-740 and Certificate Standard-543) appeared for the said Examination.
01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்
ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
பணிநிரவல் மூலம் ஆணை பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் கலந்தாய்வுகளிலும் கலந்துகொள்ளலாம்.
சிறப்புச் செய்தி: பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்..
பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
'அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது.
பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி
அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்
BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 |
இணையதளம் முடக்கப்பட்டதாக புகார் எதிரொலி பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு.
கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல்.
கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல் பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் as on 31.05.2016
மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்
தேனி மாவட்ட P.G.Vacancies list.
தேனி மாவட்ட P.G.Vacancies list.
பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி ரெங்கசமுத்திரம்.
udukkottai Dist PG vacany (07.08.2016).
TAMIL :Karampakudi(B),Karur, Kottaipatinam,Athani ,Vettanvituthi,Perumarutoor,Sillatur,Ampalavanental,Gopalapattinam, Malaiyur, Manamelgudi(B), Subiramaniyapuram(B),Valogam,Mandaiyoor,Bragathamnal.
கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.
கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.
Saturday, 13 August 2016
CPS - Rate of Interest for july to september - orders issued.
G.O.No.234 Dt:11.08.2016 PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st July, 2016 to 30th September, 2016 - Orders - Issued.
பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை : விண்ணப்பங்கள் பெற அழைப்பு
டேராடூன் இந்திய ராணுவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் சேர்வதற்கு எழுத்து, நேர்முக தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். எழுத்து தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு ஏப்.10ல் நடக்கும் நேர்முக தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.
கள்ளர் பள்ளி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஆக.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்., 2ல் வேலை நிறுத்தம் : மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு.
''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம் தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார். இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.
Friday, 12 August 2016
7th Pay Commission Makes Cabinet Secretary Richer Than President
New Delhi: The Union home minister is reworking salaries of the President, Vice-President and governors in view of seventh pay commission award raising the pay-packet of all government employees. In fact, the latest pay-revision has created an anomaly in that the salary of the President is Rs 1 lakh less than that of the cabinet secretary.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.
DEE - நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்
தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்...
DEE - வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரை
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து
Subscribe to:
Comments (Atom)