Wednesday 18 May 2016

அலகாபாத் வங்கியில் அதிகாரி பணி: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய போர்த்தளவாடங்கள் தொழிற்சாலையில் 856 பணி: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


                       இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் இந்திய போர்த்தளவாடங்கள் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள Semi-Skilled tradesman பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு புயல் அபாயம் இல்லை; கனமழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன்




சென்னை : தமிழகத்துக்கு புயல் அபாயம் இல்லை என்றும், வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

குடிசைத் தொழில் வாரியத்தில் மேலாளர் பணி

                    குடிசைத் தொழில் வாரியத்தில் துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் வழங்கப்படும்.


2016-2017 ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்தகல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும்.

Tuesday 17 May 2016

மத்திய அரசு ஊழியர்கள் பயண சலுகையில் மாற்றம்

         எல்.டி.சி., எனப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணச் சலுகைக்கான முன்பணம் பெறுவதில் புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

         மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. 
 

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

         ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100இடங்களுக்குள் வந்தவர்களில்50பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
 

எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்.

      எம்பிஏ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (எம்ஏடி) தேர்வுக்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. 
 

கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200

       தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 

200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தவர்கள்.

       சென்னை :தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 
 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: வேணுப்ரிதாமூன்றாம் இடம்

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: பவித்ரா இரண்டாம் இடம்

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: ஊத்தங்கரையை சேர்ந்த இரண்டு பேர் முதலிடம்

       தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

பிளஸ் 2: இன்றும், நாளையும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

         தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று அல்லது நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

+2 Result வெளியீடு...

முதலிடம்:
ஆர்த்தி
T-199
E-197
M-200
P-199
C-200
B-200
-----------
1195
------------
மற்றும் ஜஸ்வந்த்-1195-ஸ்ரீவித்யா ந்திர்-ஊத்தங்கரை

+2 RRSULT:முழுமதிப்பெண் பெற்றவர்கள்...

இயற்பியல் -5

வேதியல்-1703

தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

       19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு,முடிவுகளை அறிந்துகொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகள்

  • முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-www.tnresults.nic.in                  www.dge1.tn.nic.in                www.dge2.tn.nic.in

மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்

'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
 
        இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. 
 

+2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

        +2 மாணவர்கள் நாளை மறுநாள் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் .www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

Useful Android App for 12th Students " BE MBBS Cutoff Calculator"

Useful Android App for 12th Students " BE MBBS Cutoff Calculator ", This is available in Google Play store. Please Share this to your Students, Friends.

மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு: மாநில அளவில்முதலிடம் பெற்ற ஆர்த்தியின் பெற்றோர் வருத்தம்

      2 தேர்வில் மாநில அளவில் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் குடும்பத்தினருடன் செய்தியாளர் பழனிவேல் கலந்துரையாடினார். அப்போது ஆர்த்தியின் தந்தை கூறுகையில்,

வேளாண் படிப்புகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

         வேளாண்மை படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது குறை வாகவும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்வதும் வேளாண் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

Saturday 14 May 2016

Karnataka BEL recruitment 2016 Apprentice vacancies

Karnataka BEL recruitment 2016 Apprentice vacancies
Karnataka BEL recruitment 2016 Apprentice vacancies 

TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..

            ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்திருந்த நிலையில்

அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

இன்று முதல் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு

         முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (மே 12) தொடங்கவுள்ளது.
 

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு

           தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.