Monday 21 January 2013


ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமே நியமனம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டம்

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: TNPSCக்கு நீதிமன்றம் உத்தரவு.

தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர்

அகஇ - 2012-13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப் பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை நடத்த உத்தரவு.

SSA - INDUCTION TRAINING MODULE FOR TEACHERS CLICK HERE... 
2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலைஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பு அளிக்கக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வாபஸ் பெற வேண்டும் என

பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது : சி.இ.ஓ. அறிவுரை

பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி., பட்டங்களை சேர்த்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Saturday 12 January 2013


தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க CEOகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல்,

பள்ளிப் பணிகளை கவனிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில்

Wednesday 9 January 2013


6ம் வகுப்பு மாணவன் விஞ்ஞானியாக தேர்வு

ஈரோடு மாவட்ட மலைகிராமமான பர்கூர், தாமரைக்கரையில் பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பின் உண்டு உறைவிட பள்ளி உள்ளது.

தமிழ் நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது

Group A&B (SGHM,BT,BTHM)-Rs-1000
Group C&D(SGT)-Rs 3000

TO DOWNLOAD GO.No.5
CLICK HERE
    

Friday 4 January 2013


+2 and SSLC Public Exam Time Table - march 2013




+2 Time Table March 2013
1
01.03.2013
தமிழ் முதல் தாள்
2
04.03.2013
தமிழ் இரண்டாம் தாள்
3
06.03.2013
ஆங்கிலாம் முதல் தாள்
4
07.03.2012
ஆங்கிலம் இரண்டாம் தாள்
5
11.03.2012
இயற்பியல்பொருளியல்
6
14.03.2013
கணிதம்விலங்கியல்நுண்ணுயிரியல்,நியுட்ரிசியன் & டயட்டிக்ஸ் 
7
15.03.2013
வணிகவியல், Home Science, புவியியல் 
8
18.03.2012
வேதியியல், கணக்கியல்
9
21.03.2013
உயிரியல்வரலாறுதாவரவியல்வணிககணிதம் 
10
25.03.2013
தொடர்பு ஆங்கிலம் (Communication English),கணினி அறிவியல் (Computer Science), தட்டச்சு(Type writing) - தமிழ் மற்றும் ஆங்கிலம் 
11
27.03.2012
அரசியல் அறிவியல் (Political Science), நர்சிங் ,புள்ளியியல் 
SSLC  Time Table March 2013
1
27.03.2013
Tamil Paper 1
2
28.03.2013
Tamil Paper 2
3
01.04.2013
English Paper 1
4
02.04.2013
English Paper 2
5
05.04.2013
Maths
6
08.04.2013
Science
7
12.04.2013
Social Science