Monday 21 January 2013


ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமே நியமனம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டம்

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: TNPSCக்கு நீதிமன்றம் உத்தரவு.

தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர்

அகஇ - 2012-13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப் பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை நடத்த உத்தரவு.

SSA - INDUCTION TRAINING MODULE FOR TEACHERS CLICK HERE... 
2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலைஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment