🎓🔥 பிளஸ் 2 முடித்ததும் இந்த NEW AGE DEGREE COURSES-ஐ தெரிந்து கொள்ளுங்கள்!
🚨 ஒரே Degree… ஒரே Career… என்ற காலம் மாறிவிட்டது!
🤖 Artificial Intelligence
🔐 Cyber Security
📊 Data Analytics
🦾 Robotics
⚛️ Quantum Science
🌱 Green Energy
🏥 Healthcare AI
🧬 Biomedical Science
🌾 Smart Farming…
👉 இப்படி எதிர்கால வேலைவாய்ப்புகளை நோக்கி பல புதிய பட்டப்படிப்புகள் தற்போது அறிமுகமாகியுள்ளன!
🚀 முக்கியமான புதிய Degree Courses:
💻 Computer & AI
• BCA – Cloud Computing
• BCA – Artificial Intelligence
• BCA – Machine Learning, Data Analytics & Cyber Security
• B.Sc – Cognitive Computing
• BBA – AI
• B.Sc – AI
🏥 Healthcare & Life Sciences
• B.Sc – AI in Healthcare & Bioinformatics
• B.Sc – Biomedical Science
• B.Sc – Endoscopy Technology
• B.Sc – Health Informatics
• B.Sc – Health Information Management
• B.Sc – Biostatistics & Demography
🦾 Engineering & Technology
• B.Tech – Robotics
• B.Tech – Business Technology
• B.Sc – Industrial Automation
• B.Sc – Technical Textiles
• B.Sc – Electronics Manufacturing
🌾 Agriculture & Environment
• B.Sc – Agri Technology & Smart Farming
• B.Sc (Hons) – Climate Change & Sustainability
• B.Sc (Hons) – Green Energy & Hydrogen
🔬 Other Emerging Areas
• B.Sc – Forensic Science
• B.Sc – Forensic Physics & Ballistics
• B.Sc – Airline Management
• BBA – Supply Chain & Operations Management
⭐ IIT-களிலும் புதிய வாய்ப்புகள்!
🏛️ IIT Madras & IIT Kanpur
→ B.Tech Cyber Security
🏛️ IIT Jammu
→ B.Tech Unified Engineering
🏛️ IIT Indore
→ Environmental Economics & Sustainability Engineering
→ Applied & Industrial Chemistry
🏛️ IIT Jodhpur
→ B.Sc Mathematics & Computing
🏛️ IIT Mandi
→ B.Tech Quantum Science & Engineering ⚛️
🏛️ IIT Bombay
→ B.Sc Digital Science & Business Management
மேலும், SASTRA University + Tata இணைந்து
👉 B.Sc Electronics Manufacturing படிப்பையும் வழங்குகிறது.
⚠️ ஆனால் ஒரு முக்கிய எச்சரிக்கை!
புதிய Course என்றாலே உடனடியாக சிறந்த Course என்று அர்த்தமில்லை.
ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட Course என்றால், அந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மாறினாலோ அல்லது பயன்பாடு குறைந்தாலோ வேலைவாய்ப்பிலும் தாக்கம் ஏற்படலாம்.
எனவே Course தேர்வு செய்யும்போது:
✅ மாணவரின் ஆர்வம்
✅ திறன் & aptitude
✅ Course வழங்கும் கல்வி நிறுவனத்தின் தரம்
✅ பாடத்திட்டம்
✅ Industry collaboration
✅ Internship / practical exposure
✅ எதிர்கால வேலைவாய்ப்பு
✅ கல்விக் கட்டணம்
ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்.
🎯 “புதிய Course” என்பதை மட்டும் பார்க்காமல்,
“இந்த Course படித்த பிறகு என்ன Career?” என்பதையே முதலில் பாருங்கள்!
📌 பெற்றோர்களும் +2 மாணவர்களும் SAVE செய்து வைத்துக்கொள்ள வேண்டிய பதிவு.
No comments:
Post a Comment