Monday 26 December 2016

5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?

       உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால்

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

        'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
 

மின்னணு பரிவர்த்தனைக்கு பரிசுத் திட்டம்: இன்று முதல் அமலாகிறது

புதுடில்லி: ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) முதல் அமலுக்கு வருகிறது.

53 வயதை கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

      தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 
 

No comments:

Post a Comment