Wednesday 23 August 2017

11th Pulic Exam Official Model Question Paper Download

11th Public Exam Question Paper Download

 11th Public Exam Question Paper Download

General Subjects

  1. 11th Official Model Question Paper | Computer Science Download Here
  2. 11th Official Model Question Paper | Accountancy (English Medium) - Download Here
  3. 11th Official Model Question Paper | Accountancy (Tamil Medium) - Download Here
  4. 11th Official Model Question Paper | Advanced Language - Download Here
  5. 11th Official Model Question Paper | Bio Chemistry - Download Here

IGNOU சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

        'இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

NEET - ​மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் -​ ​முதல் இடம் சந்தோஷ்(656)​


​மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில்​
​முதல் இடம் சந்தோஷ்(656)​
​2ஆவது இடம் முகேஷ் கண்ணா(655)​
​3ஆவது இடம் சையது ஹபீசும்(651) பிடித்தனர்​

நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.


நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

EMIS - Website open Now for Entry

அனைத்து பள்ளிகளுக்கும் கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது. மற்றும் EMIS தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

11th Pulic Exam Official Model Question Paper Download

11th Public Exam Question Paper Download

 11th Public Exam Question Paper Download

General Subjects

  1. 11th Official Model Question Paper | Computer Science Download Here
  2. 11th Official Model Question Paper | Accountancy (English Medium) - Download Here
  3. 11th Official Model Question Paper | Accountancy (Tamil Medium) - Download Here
  4. 11th Official Model Question Paper | Advanced Language - Download Here
  5. 11th Official Model Question Paper | Bio Chemistry - Download Here

Friday 11 August 2017

NTSE Exam 2017 தமிழகத்தில் நவ. 5ல் தேசிய திறனறி தேர்வு

சென்னை: ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

30% கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அதிரடி முடிவு

புதுடெல்லி: 30 சதவகிதத்துக்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Flash News - TNPSC Group I Exam Result Published Now

TNPSC LATEST RESULTS


Name of Post (s)
Date of
 Written
Exam
Written
 Exam Results
Date of
 Oral Test
Oral Test
 Marks
Final
 Results
Written
 Exam Marks
POSTS INCLUDED IN GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS)29.07.2016, 30.07.2016 & 31.07.201607.08.2017 to 11.08.2017

  (CML)

BREAKING NEWS - கல்வி செயலர் உதயச்சந்திரனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை


தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் வரை . எவரையும் மாற்ற கூடாது ..

PGTRB Results 2017 Published Now

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Tuesday 1 August 2017

BT TO PGT PROMOTION PANEL | ALL SUBJECTS (SECOND PHASE)

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..

NET EXAM : நெட் தேர்வுக்கு 11 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆதார் எண் கட்டாயம் .

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

MR விவரங்களைஇயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு

தொடக்கக்கல்வி - மாதம்தோறும் துவக்க/நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்/மாணவர் விவரங்களை [MR] இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்.

RTI information on leave

விடுப்பு குறித்து RTI தகவல் 

  1. CL (Casual Leave) Taking Details 

Saturday 22 July 2017

Tnpsc group 1 preliminary result published now

Tnpsc group 1 preliminary result published in official TNPSC website

TAMIL FLASH CARDS FOR - PRIMARY STUDENTS!!


5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு…

        5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு,  விரைவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

1.66 லட்சம் இன்ஜினியரிங் : நாளை பொது கவுன்சிலிங் துவக்கம் இடங்கள்

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 1.66 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.

10th March 2017 Exam - Original Mark Sheet issue On 26.07.2017

மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை 26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல் அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் அறிக்கை :


வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும்.

ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் !!

அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு,

150 Middle to High Schools Upgraded GO with Schools List Published No GO No 174, Date: 18.7.2017

  பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு