மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு ஊதியநிர்ணயம் செய்யவேண்டும் - நிதித்துறை செயலரிடம் "TNPTF" அளித்த கோரிக்கை முழு விவரம்...
வரும் கல்வி ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சன்சாட் மார்க் பகுதியில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலை இல்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்
ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.