Thursday 23 March 2017

ஏப்ரல் 1 முதல் புதிய ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறை ‘விகல்ப்’: தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்..!

       ரயில்வே அமைச்சகம் 2017 ஏப்ரல் 1 முதல் புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையான மாற்று ரயில் வசதி திட்டம் (ATAS) எனப்படும் 'விகல்ப்' திட்டத்தை அறிவித்துள்ளது.

முதன்மை செயலாளர் தலைமையில் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)

Pay Order for 7979 BT Posts

Latest Express Pay Order

  1. Upto 30.06.2017 | Pay Order For 7979 Teaching & Non Teaching Posts

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்

         விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வி - அரசாணை

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது. 

Tuesday 21 March 2017

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது

         'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. 

'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு

           மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Supply of NCERT Books - CBSE

The following steps have been taken in this regard: -

முக்கிய அரசாணைகள் (Important GO’S !!)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்.. (29.01.2015)

CM CELL - 01.06.2009 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு 01.06.2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்...

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை விரைவில் !!

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் 571 இடங்களில் வழிகாட்டி முகாம்

        அந்த முகாம்கள் மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் ஏப்ரல் 6–ந் தேதி நடத்தப்படுகிறது. 

12th March 2017 Old Question Papers & Answer Keys Download

12th March 2017 Old Question Papers & Answer Keys Download

  • 12th Standard March 2017 Public Exam | Physics 1 Mark Answer Key | Afroz Khan *New*
  • 12th Standard March 2017 Public Exam | Physics 1 Mark Answer Key | Jayapal *New*
  • 12th Standard March 2017 Public Exam | Economics 1 Mark Answer Key | R.Ramesh 
    *New*

Saturday 11 March 2017

தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் பணி

தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் முடிகிறது அவகாசம்

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. அரசு மற்றும் தனியார் கலை,

வருமானவரிச் சட்ட மாறுதல்கள் !

     வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள்  குறித்த விளக்கம் கீழே...

அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு

புதுடெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் 6 பாடங்களில் எழுத வேண்டும்.
 

RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்

RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. - Full Detailed Reports

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. - Full Detailed Reports

  1. No Need TET Exam Write for Before 23.8.2010 Certificate Verified Teachers

TET 2017 - New Study Materials

TET 2017 - New Study Materials
* TET Study Material - Child Development **New**
* TET Study Material - Tamil  **New**
* TET Study Material - English   **New**
* TET Study Material - Maths  **New**
* TET Study Material - Science **New**
* TET Study Material - Social -**New**

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை தயார்

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

Thursday 9 March 2017

பயிர் காப்பீடு திட்டத்திற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு.

இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி காலி பணியிடம் !!

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது.

தொடக்க கல்வித் துறையில் இன்று திடீர் கலந்தாய்வு

       தொடக்க கல்வித்துறையில் இன்று (மார்ச் 9) அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மிலிட்டரி கல்லூரி சேர்க்கைக்கு தகுதி தேர்வு

ஈரோடு: ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர, மாணவர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு நடக்க உள்ளதாக, தமிழக அரசு தலைமை செயலக பொது (ராணுவம்) துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SSLC பொதுத்தேர்வு : பிப். 27-க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு

மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வின் போது தமிழ் மொழி பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ல் துவக்கம்

         பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1 ல் துவங்குகிறது.பிளஸ் தேர்வு மார்ச் 2ல் துவங்கி மார்ச் 31 வரை நடக்கிறது. 
 

TNPSC :வி.ஏ.ஓ., சான்றிதழ் சரிபார்ப்பு

         வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 
 

Wednesday 8 March 2017

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை New weightage கணக்கிடும் முறை

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை
New weightage கணக்கிடும் முறை

TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட Aided School பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி

 TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை  விடுமுறையில் பயிற்சி 

Flash News: TNTET Paper 2 - Data Verification and updation regarding announcement publishd by TRB

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.
 

நாளை காலை (9.3.2017) தொடக்கக்கல்வித்துறையில் இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு !!

      தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 2016 பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பிறகு ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக காலியாக உள்ள (01/01/2016 முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில்)