Saturday 22 October 2016

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்கான பி.எட் சேர்க்கை !!

       தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொலைநிலைக் கல்வி இரண்டாண்டு  பி.எட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப் பட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு

            உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

TNTET : 2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை.

        2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.
 

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு

         அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு - நிலங்கள் வகை குறித்து தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

Tuesday 18 October 2016

Department Exam Study Materials - All Latest Pension Problems Download

Department Exam - EO & Account Test Materials

  • Account Exam - All Latest Pension Problems | Thanks to Mr.Dhanraj

80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி:அமைச்சர் கவனிப்பாரா

           கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

நெட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

        சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.

PET ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு

அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு

Reliance Jio 4G Sim பார்கோடு 3G போன்களிலும் பெறுவது எப்படி??

நாடு முழுக்க மகிச் சிறந்த வரவேற்பு பெற்றிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பலரும் பயன்படுத்த ஆவலாக இருக்கின்றனர்.

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு !!

            தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.

4669 கான்ஸ்டபிள் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

           தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

+2, தட்டச்சு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 5134 பணி

          இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

             தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26 பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவியலாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

          அறிவியலாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

SSLC Nominarl Roll 2017 - Offline Software Preparation Instructions

அதேஇ - 10 வகுப்பு பொதுத்தேர்வு - "OFFLINE" - இல் மாணவர்களின் பெயர்பட்டியலை தயாரிப்பு பணியை தனியார் "BROWSING CENTRE " - இல் செய்யக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

TODAY ALL CEO,DEO,DEEO,AEEO MEETING !!!

        இன்று வீடியோ CONFERENCES மூலம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள்,மாவட்ட கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ,உதவிதொடக்கக்கல்வி அலுவலர்கள் கூட்டம் காலை 11.00 மணியளிவில் EMIS சார்பாக ... 

ஆதார் சலுகைகள்: ஏழாண்டு சேமிக்க முடிவு

          ஆதார்' அட்டையை பயன்படுத்தி, பொதுமக்கள் பெறும் சலுகைகள்மற்றும் மானிய உதவிகளை, ஏழாண்டு வரை சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.நாடு முழுவதும் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

Friday 14 October 2016

'நெட்' தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம்

         தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது. 
 

அக்டோபர் 15-ஐ இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பு

தொடக்கக்கல்வி --பாரத ரத்னா APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஐ இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பு - இயக்குனர் செயல்முறைகள்

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.

         மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.
 

SSA TRAINING TOPICS (Oct & Nov) WITH THE DETAILS

*22-10-16 CRC for Primary & Upper Primary
TOPIC: கையெழுத்து மற்றும் ஓவியத்திறனை மேம்படுத்துதல்.

அரசுப்பள்ளி மாணவியருக்கு கராத்தே : இந்த மாதமே துவங்க உத்தரவு.

         அரசுப் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

Reliance Jio Effect: Aircel Users Can Get 1 GB of Data at Just Rs. 24

This festive season stay online more than ever before as Aircel, one of India's most innovative telecom players, in its aggressive bid to redefine data consumption, is encouraging its existing and potential customers to enjoy 1GB of 3G data for just Rs.24 with a validity of 28 days.

Tuesday 11 October 2016

10ம் வகுப்பு துணை தேர்வு:அசல் சான்றிதழ் வினியோகம்

       பத்தாம் வகுப்பு, சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, வரும், 19 முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்சி (அக்ரி) படிப்பு - அட்மிஷனுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

            தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்துறை கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 3௦-ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டது. 
 

B.Ed கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு

         ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது.

மேலாண்மை வாரியம்: மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணை!

                      காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க வேண்டும்என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் வாதிட்டார்.
 

புற்றுநோய்க்கான புதிய கண்டுபிடிப்பு!

        சிகிச்சை அளிப்பதற்கு கடினமாக கருதப்படும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்க்கான எதிர்ப்பு மருந்து ஒன்று நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது
 

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜிஅறிவிப்பு.

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.