நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
தொடக்கக்கல்வி - மாதம்தோறும் துவக்க/நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்/மாணவர் விவரங்களை [MR] இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்.
5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு, விரைவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை 26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல் அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு,
பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு
G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
SSA & RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - உயர் தொடக்க நிலை அளவில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் 2 நாட்கள் பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான SSA மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: -.07.2017) SSA & RMSA இரண்டு நாள் பயிற்சி பாட வாரியாக அட்டவணை வெளியீடு.
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.