Thursday 22 June 2017

DSR (Digital SR) - டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறைஅனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...

DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை  அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்படி வழங்கப்படுகிறது? விரிவான விளக்கம் உங்களுக்காக...

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்படுகிறது? சந்தேகத்திற்குரிய கேள்விகளும் பதில்களும்...

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு

DSE - Upper Primary Schools - Clup Activities

2017 - 18 உயர்தொடக்கநிலை பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள் 

DSE - HS and HSS Schools Clup Activities

2017 - 18 உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள் 

Sunday 18 June 2017

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..

புவனகிரி எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது.

SOCIETY LOAN LIMIT - 7லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை -ORDER COPY

"கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது"

School Calendar 2017-18 | Download

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக்குறைக்கப்பட்டுள்ளது.

Departmental Examinations Reforms Committee - Implementation

G.O.(Ms) No.33 Dt: March 02, 2017 Examinations - Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துவந்தார். 

தமிழ்நாடு காவல்துறையில் வேலை: ஜூலை 3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு....

     தமிழ்நாடு அரசு காவல்துறையின் குதிரைப்படை மற்றும் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள குதிரை பராமரிப்பாளர், சமையல்காரர்,

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இடங்கள் உள்ளன.

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இடங்கள் உள்ளன.

Saturday 3 June 2017

ஜூன் 5ம் தேதி பாலிடெக்னிக் தேர்வு முடிவு வெளியீடு

ஏப்ரலில் நடந்த பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

TNPSC : இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் பணி.

இந்து சமய அறநிலையத் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார்!

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார் - புத்தகங்களை திருப்ப பெறக்கூடாது என உத்தரவு - செயல்முறைகள்

CBSE 10th Result Today

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு

5 Years BA, LLB Course Admission Details

5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்ப வினியோகம் தொடங்கியது விண்ணப்பிக்க 23-ந்தேதி கடைசி நாள்

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு துவக்கம்

அடுத்த ஆண்டு, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு, ஜூன், 5 முதல் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு

     பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல் : பல்கலை மானிய குழு வெளியிடுகிறது

      'உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Friday 2 June 2017

CM Cell - நிதித் துறை ஆசிரியர்களுக்கு LTC உண்டு.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு LTC எனும் விடுப்பு பயணச் சலுகை வழங்கி வருகிறது.

Epayslip - Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update செய்யாமல் இருந்தது.

7th Pay Commission - TNPTF Request

மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு ஊதியநிர்ணயம் செய்யவேண்டும் - நிதித்துறை செயலரிடம் "TNPTF" அளித்த கோரிக்கை முழு விவரம்...

அரசு ஊழியர் 2 மாத சம்பளம் முன் பணமாக பெறும் வசதி SBI வங்கி அறிமுகம்...

அரசு ஊழியர் 2 மாத சம்பளம் முன் பணமாக பெறும் வசதி SBI வங்கி  - SGSP (State Govt salary package) - விபரம் அறிய கீழே Click செய்க..