Saturday 25 March 2017

SSLC - Valuation Camp - Teachers Appointment - Regarding Proceeding

அ.தே.இ - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு - மைய மதிப்பீட்டு பணியில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது சார்பான இயக்குனர் உத்தரவு

Lab Asst Exam - ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' வெளியீடு ...,முழு விவரம்....

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல்

     ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்குநிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.

Lab Asst - District Wise Distribution of Posts (Chief Education Office) :

 Ariyalur - 87 Posts
(26 UR ; 22 BC ; 3 BCM ; 18 MBC ; 14 SC ; 3 SCA ; 1 ST)

Chennai - 33 Posts
(10 UR ; 8 BC ; 1 BC Muslim ; 7 MBC ; 5 SC ; 2 SCA)

Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

Directorate of Government Examinations - Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

Friday 24 March 2017

DSE - அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை - செயல்முறை

DSE - அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(மேனிலைக்கல்வி) செயல்முறைகள் நாள்: 19.01.2017

CPS Amount Transfer to GPF Account - GO issued.

CLICK HERE - CPS AMOUNT TRANSFER TO GPF ACCOUNT G.O.No.288, dated 10th Nov 2016 issued (Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders)

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை

பள்ளிக்கல்வி - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை எண்.45 | பகது நாள்.13.03.2017 

ஆசிரியர்கள் கல்வி தகுதி - குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தில் (RTE) திருத்தம் - மத்திய அரசு

2009–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 4 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி வழங்க வகை செய்கிறது.

NHIS - Additional Hospitals Added - GO issued

G.O..(Rt) No 199, Dated 21st March 2017 New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organizations

NHIS - Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account - GO Issued

G.O.No.64 Dt: March 14, 2017 PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு ஒரே சீரான தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு -மார்ச் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம்

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் NEET தேர்வு நடைபெறும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Pay Order For 1581 BT & 3565 SG Posts

தொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட 1581 ப.ஆ மற்றும் 3565 இ.நி.ஆ பணியிடங்களுக்கு 01.01.2017 முதல் 31.12.2017 வரை ஒரு ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை

Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

Directorate of Government Examinations - Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

Flash News: Lab Asst Exam Result Will Publish Tomorrow - 24.3.2017

          ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் நாளை 24.03.2017 வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.

Thursday 23 March 2017

ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு, அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் -மத்திய அரசு!!!

ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு, அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் -மத்திய அரசு

PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க அழைப்பு கடிதம்.

PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க அழைப்பு கடிதம்...

CBSE unveils new exam format for classes VI to IX

The Central Board of Secondary Education has formally junked the continuous and comprehensive evaluation (CCE) scheme for classes VI to IX, being followed in affiliated schools since 2009.

ஏப்ரல் 1 முதல் புதிய ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறை ‘விகல்ப்’: தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்..!

       ரயில்வே அமைச்சகம் 2017 ஏப்ரல் 1 முதல் புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையான மாற்று ரயில் வசதி திட்டம் (ATAS) எனப்படும் 'விகல்ப்' திட்டத்தை அறிவித்துள்ளது.

முதன்மை செயலாளர் தலைமையில் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)

Pay Order for 7979 BT Posts

Latest Express Pay Order

  1. Upto 30.06.2017 | Pay Order For 7979 Teaching & Non Teaching Posts

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்

         விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வி - அரசாணை

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது. 

Tuesday 21 March 2017

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது

         'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. 

'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு

           மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Supply of NCERT Books - CBSE

The following steps have been taken in this regard: -

முக்கிய அரசாணைகள் (Important GO’S !!)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்.. (29.01.2015)

CM CELL - 01.06.2009 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு 01.06.2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்...

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை விரைவில் !!

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...