Thursday, 16 February 2017

Sunday, 12 February 2017

அரசு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

        காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டிஜிட்டலில் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க பிப்., 28 கடைசி

      ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

32 வயதில் 650 பரிசுகள்.. 90 தையல்கள்.. ஜல்லிக்கட்டின் கில்லி மதுரை மணி!

       மதுரை வட்டாரத்தின் பெயர் பெற்ற மாடுபிடி வீரர் மணி. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்,

ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும்

      ஆப்பிள் ஐபோன் 8-ல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நிச்சயம் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அம்சங்களை பார்ப்போம்.

10ம் வகுப்பு - அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 20 முதல் 28 க்குள் நடத்த உத்தரவு.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 20 முதல் 28 க்குள் நடத்தி முடிக்க தேர்வுத்துறை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நுழைவுத் தேர்வு!

        எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

TET தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

         ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. 

EMISதொடர்பான Tirupur CEO proceeding,முன்னரே பதிவுசெய்திருந்தாலும் சரிபார்க்க வேண்டியவை !!


பரிவர்த்தனைக் கட்டணம் : அரசு ஆலோசனை!

     ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

        தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. 

பாதுகாப்பு கேட்கும் நீதிபதி!

      ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, தனக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை அமல்படுத்த விரைவில் விதிமுறைகள்: மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட் உறுதி !!

        டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை ஆகியவை இணைந்து ‘ஆட்டிசம்’ தொடர்பான 3 நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன. 

ஆளுங்கட்சி அதிகார போட்டியால் 'நீட்' தேர்வு மசோதாவுக்கு சிக்கல்

      தமிழகத்தில், ஆளுங்கட்சியின் அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 

வளர்ந்த நிலையில் மரங்களை நட்டு பராமரிக்கும் அக்கறை : ஏரிகளை காக்க களம் இறங்கிய படித்த இளைஞர்கள்

வேலூர்: மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் என்பது பழைய திரைப்பட பாடலில் ஒலிக்கும் வரிகள்.

கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை

      'பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

INCOMETAX DEDUCTIONS FY 2016-17-SOME TIPS

Thursday, 9 February 2017

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு!

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!!!

        1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50 ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து RTI – ல் பெறப்பட்ட நகல்இத்துடன் இணைத்துள்ளேன்.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம்: இணைய தள வசதி துவக்கம்

          இணையதளம் மூலம், ரேஷன் கார்டில், முகவரி மாற்றம் செய்யும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்: தமிழகத்தில் 150 நாட்களாக நீட்டிப்பு!

      கிராமப்புறப் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

TRB மூலம் கடைசியாக Computer Teachers தெரிவு செய்யப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட பதிவு மூப்பு நாள்.

TRB  மூலம் கடைசியாக Computer Teachers தெரிவு செய்யப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட பதிவு மூப்பு நாள்.

TET - 2017 :நாளை முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வினியோகம்?

       தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி)  ஏப்ரல் 29,30ம் தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
 

Thursday, 2 February 2017

2017-2018 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி /மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம்

        01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியாராகப் பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த உதவியாசிரியர்கள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது

       அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 

முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC-ன் 2017 கால அட்டவணை - விரிவான செய்திகள்.

டி.என்.பி.எஸ்.சி. தனது வருடாந்திர (2017) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

TNPSC - பரிசோதகர் தேர்வுக்கு பிப்.9-ல் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

      டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

TNTET: எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

ஆசிரியர் தகுதி தேர்வு :
எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?
TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில் அனைவரின் கேள்வியும் அதுவே.

Saturday, 28 January 2017

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

     மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

Departmental Exam - Old Questions - Download

Departmental Exam - Old Questions
  1. May 2016 | Mr. A. Silambarasan   - Download
  2. Dec 2015  Mr. A. Silambarasan     - Download
  3. May 2015  Mr. A. Silambarasan    - Download
  4. Dec 2014  Mr. A. Silambarasan  - Download

Thanks to Mr. A. Silabarasan, Junior Asst, Govt Primary Health Centre, Labaikudikadu, Perambalur.

Flash News: TNTET தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு ஏப்ரல் 30க்குள் TET நடத்தப்படும்

                ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்பட்டு வரும் ஏப்ரல் 30க்குள் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

Friday, 27 January 2017

SSA SPD Proceedings regarding PINDICS - QMT dated 24/1/2017

SSA  SPD Proceedings regarding PINDICS - QMT dated 24/1/2017.

Soon PGTRB Exam Call For 3300 Posts?

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு.

TNTET: இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகிறது

       பள்ளிக்கல்வி அமைச்சர் இதற்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறாது ஏற்கனவே உள்ளவர்களை கொண்டே நிரப்படும் என்று அறிவித்திருந்த நிலையில்

Breaking News:

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

Thursday, 26 January 2017

ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ரூ.1,000 மானியம்: மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு பரிந்துரை!!!

       வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிநவீன செல்லிடப்பேசிகள் (ஸ்மார்ட் ஃபோன்) வாங்கும்போது மானியமாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில முதல்வர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு.


TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பு.