Thursday 24 November 2016

அரசு ‘லேப் டெக்னீசியன்’ – விண்ணப்ப விநியோகம்!

        மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல், 23 பட்ட மருத்துவ படிப்புகளும், 29 டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. 
 

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..
பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க வட்டியில்லா முன்பணம் ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்கள்: டிசம்பர் 7-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

நாடு முழுவதும் சுங்க கட்டண ரத்து சலுகை நீட்டிப்பு!

புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.
தொடர்ந்தும் பண நோட்டுகள் புழக்கத்தில் நிலவிய சிக்கல் காரணமாக இந்த சலுகையானது பின்னர் ர் நவம்பர் 14 , 18 மற்றும் 24 என அடுத்தடுத்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த சலுகை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், நிலைமை சீரடைய மேலும் சிலநாட்கள் தேவைப்படும் காரணத்தால் இந்த சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Engineering Colleges Rank List Published

 பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது.

Wednesday 23 November 2016

Govt Staff's Passport NOC Permission & Forms (New)

Important Forms Download
  • Govt Staff's Passport NOC Permission & Forms

High School HM Promotion Case Details

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் ஜாதி மத ரீதியாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை
READ MORE

CCE Worksheet 2 - Science Answer Key

Science - CCE Worksheet 2 Answer Key
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Science Private Answer Key **New**
Thanks to Mrs. Mr.Saravanan, BT Asst, PUMS, Polampatti, Marungapuri TK, Trichy Dt.

Thursday 17 November 2016

CRC Science Exhibition - தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

        SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி

Image result for smartphone jio
        ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.

திருமணம் விசேஷங்களுக்கு சலுகை; பணம் மாற்றுபவர்களுக்கு மற்றுமொரு 'செக்'

திருமண விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் திருமண அழைப்பிதழை காண்பித்து வங்கிக் கணக்கில் இருந்து அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் எடுக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

CM CELL : Epayslipலும் PLI சர்வீஸ் டேக்ஸ் காட்ட வேண்டுமென தமிழக அரசின் CM CELL உத்தரவு

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்காக,

Tuesday 15 November 2016

வங்கிகளில் ரூ 4500 பணம் பெறுவோருக்கு அழிக்க முடியாத அடையாள மை- மத்திய அரசு அதிரடி

           டெல்லி: வங்கிகளில் ரூ4,500 பணம் பெறுவோருக்கு விரலில் அழிக்க முடியாத அடையாள மை வைக்கப்படும் என மத்திய

டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும்.. அபராதமும்... முழுவிவரம்

பழைய500 ரூபாய், 1000 ரூபாய்நோட்டுகளை ஒழித்துக்கட்டும்மத்திய அரசின் திட்டப்படி, மக்கள்தங்களிடம் உள்ள பணத்தைவங்கி

'TET' - தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

Image result for tntet



      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 

சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது !! தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் விருது பெற்றனர்.

புதுடெல்லிபல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.

Saturday 12 November 2016

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

          கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.

பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணி | பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்

FLASH NEWS -விடுமுறையின்றி வேலை செய்ய முடியாது : வங்கி ஊழியர்கள் சங்கம் !!

விடுமுறையின்றிவேலை செய்யமுடியாது எனவங்கி ஊழியர்கள்சங்கம் அறிவித்துள்ளது. ரிசர்வ்வங்கியின்,தன்னிச்சையானமுடிவை
ஏற்க முடியாது எனவங்கி ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது

Friday 11 November 2016

இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு

           நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை

      RTI and CM CELL-மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை எண் : 149 ப.நி.சீ.துறை நாள்:19/8/2008 - அரசாணை அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.. 

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது- CBSE - க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றம்!!அரசு பள்ளி மாணவர்கள்திறன் வளர்க்க புதிய புத்தகம்

ராணுவ எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியீடு

        ராணுவத்திற்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 
 

டி.இ.ஓ.,தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

         பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. 

இனி கார்டு வேண்டாம்... அலைபேசி போதும் : ரேஷன் பொருட்கள் வாங்க புதிய வசதி அறிமுகம்

        ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.