Friday, 4 November 2016
CPS - Final Settlement for Death Cases Form
Important Forms Download
- CPS - Final Settlement for Death Cases Form
SR - Online Entry by Treasury - Important Forms
Important Forms Download
- SR - Online Entry by Treasury: Forms
RTI Letter - அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.
அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.
பெட்ரோல் பங்க் நேரம் நாளை முதல் குறைப்பு
நாளை முதல், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு
ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது.
Wednesday, 2 November 2016
TRB Exam for 38 AEEO Post - Notification Will Pubish Soon
சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக்கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வுமூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
மாணவர்களுக்கு 11 விதிமுறைகளுடன் கல்வித்துறை அதிரடி உத்தரவு !
மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
RTI Letter - தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது.
தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்!!!!
HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி குறிப்பு..
CPS NEWS-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதவிக்காலம் 27.10.2016 அன்று முடிவு.
CPS NEWS-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது?
Monday, 31 October 2016
மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய..
Step:1
www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும். தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password ஐடைப் செய்து Loginசெய்யவும்.
www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும். தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password ஐடைப் செய்து Loginசெய்யவும்.
How to Create Own Website for You?
How to Create Own Website for You?
1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.
2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 30 October 2016
NTSE தேர்வுக்கு நவ.1 முதல் ஹால் டிக்கெட்!
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) நவம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
NEET Exam Coaching | 12th BioZoology Lesson 1.6 | Creative Questions 42
12th - Creative Questions
- 12th BioZoology - Lesson 1.6 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
NEET Exam Coaching Questions | 10th Social Science Lesson 3,4 - Creative Questions 44
10th - Creative Questions
- 10th Social Science - Lesson 3 Creative Questions | Prepared by Mr. P.Muthukumar - English Medium**New**
- 10th Social Science - Lesson 4 Creative Questions | Prepared by Mr. P.Muthukumar - English Medium**New**
12th Bio-Botany Pre-Half Yearly Exam Question Paper
12th New Study Materials:
- Bio-Botany | Pre-Half Yearly Exam Question | Mr. J.VeeraPandiyan - English Medium
- Bio-Botany | Pre-Half Yearly Exam Question | Mr. J.VeeraPandiyan - Tamil Medium
12th Chemistry - Pre Half Yearly Exam Question - Tamil Medium
12th New Study Materials:
- Chemistry | Pre Half Yearly Exam Question 1 | Mr. A. Mani - Tamil Medium
- Chemistry | Pre Half Yearly Exam Question 2 | Mr. A. Mani - Tamil Medium
- Chemistry | Pre Half Yearly Exam Question 3 | Mr. A. Mani - Tamil Medium
- Chemistry | Pre Half Yearly Exam Question 4 | Mr. A. Mani - Tamil Medium
12th Chemistry - Pre Half Yearly Exam Questions - English Medium
12th New Study Materials:
- Chemistry | Pre Half Yearly Exam Question 1 | Mr. A. Mani - English Medium
- Chemistry | Pre Half Yearly Exam Question 2 | Mr. A. Mani - English Medium
12th New Study Materials- Physics
12th New Study Materials:
- Physics | Important 5 Mark Questions | Mr. N.Natarajan - Tamil Medium
TET Paper 1 - Teachers Provisional Selection List of 66 Secondary Grade Teachers List Pubished in TRB
Teachers Recruitment Board College Road, Chennai-600006
ஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் விவரம்
மாண்புமிகு பள்ளிக்கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களின்உத்தேச சுற்றுப்பயண( அரசுப் பள்ளிகள் பார்வையிடல்) நிகழ்ச்சி நிரல் விவரம்..
Friday, 28 October 2016
மின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு
இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது.
Subscribe to:
Posts (Atom)