HSE - மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி குறிப்பு..
கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., - பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது.
எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.