Friday 7 October 2016

Election: நன்னடத்தை விதிகள் தளர்த்திக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது. நன்னடத்தை விதிகள் தளர்த்திக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

CPS:ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை: ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை

        கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தசரா: உயர்நீதிமன்றத்துக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை!!!

       தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து

            முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை. 
 
 

Monday 3 October 2016

INSPIRE AWARD STATE LEVEL COMPETITION POSTPONED - PROCEEDINGS

       இன்ஸ்பயர் விருதுக்கான, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TET Case Details

TET CASE : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குநீதிமன்ற எண் 12ல் முதல் வழக்காக 04.10.16 அன்று நீதிபதிகள் சிவகீர்த்திசிங் மற்றும் பானுமதி அவர்களின் முன்பு விசாரணை

Rural Talent Exam 2016-17 Key Answer Download

Rural Talent Exam 2016-17
  • RTE 2016 | Question Paper and Answer Key Download | Mr.G.Anand

Sunday 2 October 2016

சிறு மற்றும் குறு தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்கள்

1. சிறு மற்றும் குறு தானியங்கள்: கம்பு
அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.

இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

            மும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

SABL ACHIVEMENT TABLE - [ STD: I - IV ] TERM - II

I - IV  SABL மாணவர் அடைவுத்திறன் பதிவேடு தரவிறக்கம் செய்ய கீழ்க்காணும் link ஐ
click செய்யவும்.

http://www.padasalai.net/2015/10/sabl-files-2nd-term.html

Saturday 1 October 2016

BSNL பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

           பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510  Junior Telecom Officer (JTO)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்

           டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
 

Tri-Certificate apply 8 am to 4 pm only works

           மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ் (TRI-CERTIFICATE) இனி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள் 

பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

          வட கிழக்கு பருவ மழையை ஒட்டி, அரசு அதிகாரிகள்-அலுவலர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

            ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம், தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்

பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!

       பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)

அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு.

          பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஒன்றிரண்டு மாணவர்கள் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை

            எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Friday 30 September 2016

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி

          'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. 
 

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

        கோவையில், அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
 

அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு

         தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. 
 

வந்துவிட்டது ஏர்செல் ’RC 333’ ஆஃபர்.

      ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், ’RC 333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

        தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.