தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்... இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
G.O 265 DATE:28/9/16-FINANCE DEPARTMENT -SANTION OF BONUS AND EX-GRATIA TO THE EMPLOYEE SECTOR UNDERTAKINGS FOR THE YE PAYABLE DURING 2016-17-ORDER ISSUED.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (வடக்கு மண்டலம்) அழைப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்டோபர் குறுவளபயிற்சி நடைபெறும் நாள் மாற்றம், ,,,, தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு குறுவளமையபயிற்சி 22/10/16 க்கு மாற்றம்
கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி வருமானவரி இலாகா அறிவித்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.