உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பாக 11–ந் தேதி (இன்று ) மற்றும் 25–ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு
நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016
CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..
அன்பார்ந்த CPS திட்டத்தின் கீழ் பணி செய்யும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் , காவல் துறை தோழர்களுக்கு.... ..சந்தோசமான செய்தி..... CPS திட்டம் விரைவில் ரத்து.....,.......................
நீங்கள் எந்த நெட்வெர்க்கை பயன்படுத்துபவராக இருப்பினும் சரி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜியின் 90 நாட்களுக்கான இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்களின் முன்னோட்ட சலுகையை பற்றி அறிந்தால் நிச்சயம் உங்கள் நெட்வெர்க்கை ரிலையன்ஸ்க்கு மாற்ற விரும்புவீர்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.