Tuesday 7 June 2016

வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்களுக்கான தேர்வு...!

வங்கிகளில் புரோபேஷனரி ஆபிஸர்(பிஓ) பணியிடங்களுக்கான தேர்வுக்குத் தயாராக ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகின்றன

பணிபுரியும் தொடக்கப்பள்ளியிலேயே b.ed கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்.



பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,guide teacher  அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில்  .அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.

ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TNPSC:தட்டச்சர் பணிக்குசான்றிதழ் சரிபார்ப்பு

அரசு துறைகளில் தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 481 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்

TNPSC BULLETIN-Deptl.Exam Dec'2015 published on 06.06.2016


Bulletin No. 7 dated 16th March 2016(contains results of Departmental Examinations, December 2015)click here ...
Bulletin No. 6 dated 7th March 2016 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2015)click here...

Sunday 5 June 2016

இளைஞர்களுக்கான முதல்வர் விருது ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

          சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெறுபவர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சமுதாய தொண்டாற்றி குறிப்பிட தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
 

8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்.

         எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

'டான்செட்' நுழைவுத்தேர்வு'ஹால் டிக்கெட்' வெளியீடு

          சென்னை, அண்ணா பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கான,'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

இ - சேவை மையங்களில் இனி சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்

        தமிழக அரசு நடத்தி வரும், அரசு இ - சேவை மையங்களில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தும் வசதி, ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்.

      நீண்ட நாள்களாக எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் குழும பணி யாளர்கள் மட்டுமே (கடந்த டிசம்பர் முதல்) பயன்படுத்தி வந்த சேவையை இப்போது பொது மக்களும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல் மூன்றுமாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக இருந்தாலும்,

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016

HIGH SCHOOL HM STAY ORDER COPY

Direct PG Assistants Get Stay order for against Promoted PG Assistants HM Promotion Regarding

மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

         ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். 
 

Express Pay Order for GO 199

PAY ORDER FOR GO NO 199

ஒப்பந்தத்தை மீறியதால் பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!

          பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும் புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் பங்கேற்க, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன.

Interest Rate For General Provident Fund

(PUBLISHED IN PART I SECTION OF GAZETTE OF INDIA)

F.No.5(1)-B(PD)/2016
Government of India

மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்.

           'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி.

             தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2016 - 17ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 

இந்திய முறை கழிப்பறை ஆரோக்கியத்தின் அடையாளம்!

        காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்

நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை.

பரிசோதனை ரகசியங்கள் 28: ‘பெட்’ ஸ்கேன் யாருக்கு அவசியம்?

உடலின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அரை நூற்றாண்டுக்கு முன்புவரை மருத்துவர்களுக்கு அதிகம் உதவியது எக்ஸ்-ரே பரிசோதனை. அதைத் தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என ஒன்றன் பின் ஒன்றாக வந்துசேர்ந்தன. இப்போதைய புதிய வரவு ‘பெட்' ஸ்கேன்.

பதின் பருவம் புதிர் பருவமா? 34: இன்றைய அவசர, அவசியத் தேவை

எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் இன்னமும் மனநலனைப் பேணுவதில் நாம் மட்டுமல்ல, நமது ஆட்சியாளர்களும் பின்தங்கியே உள்ளனர். ‘அரசுப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பெருமளவு குறைத்துவிடுவோம்’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடும் அளவுக்குதான், மனநல பாதிப்புகளைக் குறித்த புரிதல் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கே உள்ளது.

Friday 3 June 2016

2015 HM's Regulation Order - Click Here

  1. 2015 HM's Regulation Order - Click Here

Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification

  1. Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification -Date: 23.05.2016

பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி.

         பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் ஜூன் 12ல் வெளியீடு

        புதுடில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி அமைப்பாக செயல்படும் ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு, இரண்டு கட்டமாக முதன்மை மற்றும், 'அட்வான்ஸ்டு' ஆகிய தேர்வுகள் உள்ளன.
 

பி.சி., எம்.பி.சி., வகுப்பினருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன்

         தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் 6% வட்டியில் தொழில் மற்றும் வணிகம் செய்ய கடன் வழங்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், ஆட்சியருமான (பொ) மு. அருணா தெரிவித்துள்ளார்.

FA(A) செயல்பாடுகள் என்னென்ன ?

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் 2 கோடி பாடப் புத்தகங்கள் விநியோகம்

         நிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 1,97,65,850 பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
 

B.Ed.சேர்க்கைக்கான கடைசி நாள் நீட்டிப்பு .


⁠⁠⁠தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
2016ஆம் கல்வி ஆண்டு இளங் கல்வியியல் (B.Ed.) சேர்க்கைக்கான கடைசி நாள்
15-06-2016 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் பஸ் பாஸ் பட்டியல் வரும் 10க்குள் வழங்க உத்தரவு.


எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற விவரத்தை, ஜூன் 10க்குள், போக்குவரத்துத்துறைக்குஅனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது