Sunday 5 June 2016

உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்

நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை.

பரிசோதனை ரகசியங்கள் 28: ‘பெட்’ ஸ்கேன் யாருக்கு அவசியம்?

உடலின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அரை நூற்றாண்டுக்கு முன்புவரை மருத்துவர்களுக்கு அதிகம் உதவியது எக்ஸ்-ரே பரிசோதனை. அதைத் தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என ஒன்றன் பின் ஒன்றாக வந்துசேர்ந்தன. இப்போதைய புதிய வரவு ‘பெட்' ஸ்கேன்.

பதின் பருவம் புதிர் பருவமா? 34: இன்றைய அவசர, அவசியத் தேவை

எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் இன்னமும் மனநலனைப் பேணுவதில் நாம் மட்டுமல்ல, நமது ஆட்சியாளர்களும் பின்தங்கியே உள்ளனர். ‘அரசுப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பெருமளவு குறைத்துவிடுவோம்’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடும் அளவுக்குதான், மனநல பாதிப்புகளைக் குறித்த புரிதல் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கே உள்ளது.

Friday 3 June 2016

2015 HM's Regulation Order - Click Here

  1. 2015 HM's Regulation Order - Click Here

Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification

  1. Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification -Date: 23.05.2016

பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி.

         பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் ஜூன் 12ல் வெளியீடு

        புதுடில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி அமைப்பாக செயல்படும் ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு, இரண்டு கட்டமாக முதன்மை மற்றும், 'அட்வான்ஸ்டு' ஆகிய தேர்வுகள் உள்ளன.
 

பி.சி., எம்.பி.சி., வகுப்பினருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன்

         தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் 6% வட்டியில் தொழில் மற்றும் வணிகம் செய்ய கடன் வழங்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், ஆட்சியருமான (பொ) மு. அருணா தெரிவித்துள்ளார்.

FA(A) செயல்பாடுகள் என்னென்ன ?

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் 2 கோடி பாடப் புத்தகங்கள் விநியோகம்

         நிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 1,97,65,850 பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
 

B.Ed.சேர்க்கைக்கான கடைசி நாள் நீட்டிப்பு .


⁠⁠⁠தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
2016ஆம் கல்வி ஆண்டு இளங் கல்வியியல் (B.Ed.) சேர்க்கைக்கான கடைசி நாள்
15-06-2016 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் பஸ் பாஸ் பட்டியல் வரும் 10க்குள் வழங்க உத்தரவு.


எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற விவரத்தை, ஜூன் 10க்குள், போக்குவரத்துத்துறைக்குஅனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு:


அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் பயிற்சி தர விரும்பும் தொழில் நிறுவனங்கள், ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என,அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இளநிலை சோதனையாளர் தேர்வு


தொழில் வணிகத் துறையில் காலியாக உள்ள, இளநிலை சோதனையாளர் தரம் - 2 பதவிக்கான எழுத்துத்தேர்வு, ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது

முதல்வரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம்.

    முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே. ஞானதேசிகன் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவு:

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.

கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் இந்த முறையும் இல்லை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடரும் ஏமாற்றம்

        மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படாததால், 150 சீட்டுகளுக்கே மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

அமெரிக்காவில் இருந்து கோவைக்கு உதவிக் கரம் நீட்டும் ‘கல்வி’ அமைப்பு: இணையதளம் மூலம் இளைஞரின் புது முயற்சி.

        வெளிநாட்டில் வேலைபார்க்கும் இளைஞர்கள், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் முகமாக ‘கல்வி’ என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கியிருக்கிறார் அமெரிக்கா- கலிபோர்னியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர் வினோத் முரளிதர்.

உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்ற பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

        உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 56 இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வருகிறது புதிய கல்விக் கொள்கை: மத்திய மனித வள அமைச்சகத்திடம் பரிந்துரை...!!

          புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அளித்துள்ளது. 
 

புத்தகத்தை இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி?

          வீட்டில் உள்ள புத்தகங்களை, பூச்சிகளிடம் இருந்து, இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி? ஒரு கிலோ வசம்பு, 500 கிராம் கருஞ்சீரகம், 500 கிராம் ஓமம், 125 கிராம் லவங்கப்பட்டை, 250 கிராம் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.

         கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Plustwo 12th Standard Monthly Syllabus Download

12th Standard Monthly Syllabus

SSLC 10th Standard Monthly Syllabus Download

10th Standard Monthly Syllabus Download

SSLC Supplementary Exam June 2016 Apply Link

SSLC SUPPLEMENTARY APPLY Link - Click Here
( Last Date: 4.6.2016)

FTER 12TH?

After Plus Two – Admission 2016
S.No
Course Details
Last Date to Apply
Rank List Publish Date
1
31.05.2016
2
06.06.2016
17.06.2016
3
11.06.2016
4
10.06.2016
5
10.06.2016
6
06.06.2016
7
08.06.2016
8
10.06.2016
9
10.06.2016
10
10.06.2016
11
10.06.2016
12
10.06.2016