Friday 3 June 2016

உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்ற பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

        உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 56 இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வருகிறது புதிய கல்விக் கொள்கை: மத்திய மனித வள அமைச்சகத்திடம் பரிந்துரை...!!

          புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அளித்துள்ளது. 
 

புத்தகத்தை இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி?

          வீட்டில் உள்ள புத்தகங்களை, பூச்சிகளிடம் இருந்து, இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி? ஒரு கிலோ வசம்பு, 500 கிராம் கருஞ்சீரகம், 500 கிராம் ஓமம், 125 கிராம் லவங்கப்பட்டை, 250 கிராம் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.

         கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Plustwo 12th Standard Monthly Syllabus Download

12th Standard Monthly Syllabus

SSLC 10th Standard Monthly Syllabus Download

10th Standard Monthly Syllabus Download

SSLC Supplementary Exam June 2016 Apply Link

SSLC SUPPLEMENTARY APPLY Link - Click Here
( Last Date: 4.6.2016)

FTER 12TH?

After Plus Two – Admission 2016
S.No
Course Details
Last Date to Apply
Rank List Publish Date
1
31.05.2016
2
06.06.2016
17.06.2016
3
11.06.2016
4
10.06.2016
5
10.06.2016
6
06.06.2016
7
08.06.2016
8
10.06.2016
9
10.06.2016
10
10.06.2016
11
10.06.2016
12
10.06.2016

Saturday 28 May 2016

தேசிய ஓய்வூதிய அமைப்பு-NPS SCHEME (CPS)


தேசிய ஓய்வூதிய அமைப்புஎன்பதுஒருஓய்வூதிய சேமிப்புக்கணக்காகும். இந்தஓய்வூதிய கணக்கில் தனிநபர்தன்பங்களிப்பைஅளித்து வருவார், இதுசாதாரணவங்கி சேமிப்புகணக்குபோன்றுதோன்றினாலும் சற்றுவித்தியாசமானது

எம்.எஸ்சி., - எம்.பில்., விண்ணப்ப பதிவு துவக்கம்

              அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புக்கு, ஆன் லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 8ம் தேதி நிறைவடைகிறது.அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளுக்கு, தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
 

TUFIDCO RECRUITMENT 2016 | தமிழக அரசு நிறுவனமான TUFIDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. LAST DATE : 13.6.2016

TUFIDCO RECRUITMENT 2016 | தமிழக அரசு நிறுவனமான TUFIDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. LAST DATE : 13.6.2016 

ITI ADMISSION NOTIFICATION 2016 | ITI எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 20 வரை விண்ணபிக்கலாம்.

ITI ADMISSION NOTIFICATION 2016 | ITI எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 20 வரை விண்ணபிக்கலாம். 


அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை

         அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இதில்சேர முடியும்.

அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள்விண்ணப்பிக்கலாம்

         சுதந்திர தின அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டிக்கு மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்."இந்தியாவில் சுற்றுலா' எனும் தலைப்பில், போட்டியாளர்கள் வடிவமைக்கும் அஞ்சல் தலையானது கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அஞ்சல் தலைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.6000, மூன்றாம் பரிசாக ரூ. 4000 வழங்கப்படும்.

மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு.

         மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
 

உங்க போனுக்கு வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு வந்தால் உஷார்!

         வாஸ்ட்ஆப்பில் வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு என்று ஏதாவது வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள். 

மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'

         பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.

Tamilnadu Schools Reopen Date: 1.6.2016

தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு |

Flash News-Tamilnadu Schools reopening-Jun first School Edn Department:

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறித்துள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி போகும் என எதிர்பார்த்த நிலையில்,வானிலை ஆய்வு மையம் வெப்பம் படிபடியாக குறையும் என தெரிவித்துள்ளதை அடுத்து.வரும் புதன் ஜூன் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்.

        பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் குறைவு

          சென்னை :இந்தியாவில் இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 96.21% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.11% குறைவாகும்.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் சத்யா வித்யாலயா மாணவர்கள் சாதனை



சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.

மீண்டும் மாறுகிறது அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் தேதி

       அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.