Friday, 29 July 2016
25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை - மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம் என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.
TNPSC Current Affairs 2016 | Upto July 2016
TNPSC Study Materials - Schedule 5
TNPSC Group Exam | Current Affairs 2016 | Arivukkadal Publications
பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. - ரூ.26 ஆயிரம் சம்பளம்
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
PENSION – Contributory Pension Scheme - Rate of interest
PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued G.O.No.219 Finance (PGC)Dept.Dt:27.07.16
சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை
சென்னை;'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது;
CEO'S TRANSFER LIST
- PUDUKKOTTAI SSA CEO TRANSFER TO KRISHNAGIRI REGULAR CEO
- NAGAPATTINAM SSA CEO TRANSFER TO TRIVARUR REGULAR CEO
- TRICHY SSA CEO AS DD(EE)
Transfer News: 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.
கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.
TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016
TNPSC அறிவிப்பு : 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி
தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
TET Teachers - Promotion Panel Preparation Regarding
கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -17.12.12 அன்று TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...
Thursday, 28 July 2016
மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்
7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில், நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு, மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.
சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.
மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" - பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு
தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு.
TAX - 24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்
நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து, ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..
CCE Study Material - Simple English Words
CCE Study Material
- CCE - Simple English Words List 3 | Mr. Saravanan
Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
Director's Proceedings
- Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
Tuesday, 26 July 2016
இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு : எம்.டி., யோகாவுக்கும் விண்ணப்பம்
இந்திய மருத்துவப் படிப்புகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர், 'நர்சிங் தெரபிஸ்ட்' படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கிஉள்ளது.
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு ஆக. 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆக.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
DSE - BT to PG Promotion Regarding New Proceeding
பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு
Monday, 25 July 2016
DEE :தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 2016-17
DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
- DEE - Triangle Mutual Transfer Not Allowed (Date:22.7.2016)
- DEE - Deployment Regarding (Date:22.7.2016)
- DEE - Transfer Counselling Schedule 2016-17
- DEE - Proceedings for Transfer Counselling 2016-17(Date: 22.7.2016)
- DEE - Proceedings for Transfer Counselling 2016-17 (16.7.2016)
- DEE - New Transfer Applications 2016-17
- Transfer GO 258: Date: 06.07.2016 - Norms for Teachers Transfer
- Highlights of Transfer Norms 2016
DSE:பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 2016-17
DSE - Transfer Counselling & Schedule GO
(High & Higher Secondary Schools)
- DSE - Clear Copy | New Transfer Application
- DSE - Clear Copy | New Transfer Application
- DSE - Clear Copy | Mutual Transfer Application
- DSE - Clear Copy | Mutual Transfer Application
- DSE - Transfer Counselling Schedule 2016-17
- DSE - Computer & Vocational Instructor's Transfer Regarding
- DSE - Proceedings for Transfer Counselling 2016-17
- DSE - New Transfer Applications 2016-17
- Transfer GO 258: Date: 06.07.2016 - Norms for Teachers Transfer
- Highlights of Transfer Norms 2016
Subscribe to:
Posts (Atom)